ஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம் ஐ.தே.கவிற்கு இல்லை – மஹிந்த

Image result for rஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம் ஐக்கிய தேசிய கட்சி இல்லை என  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மாத்தறையில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அந்த கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “தனித்து ஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம் ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இல்லை.
இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், பிரதான தீர்மானிக்கும் ஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம் ஐக்கிய தேசிய கட்சி இல்லை என  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மாத்தறையில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அந்த கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “தனித்து ஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம் ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இல்லை.
இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், பிரதான தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே இருக்கும்“ என தெரிவித்துள்ளார்.சக்தியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே இருக்கும்“ என தெரிவித்துள்ளார்.

Comments