ஸ்கொட்லாந்தில் கரும் சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு எச்சரிக்கை

Related imageஸ்கொட்லாந்தில் கரும் சிறுத்தை நடமாட்டம் தென்படுவதால் நாய்களுடன் நடந்து செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வன பாதுகாப்பு  துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோல்ஹல் மற்றும் ட்ரோன்கன் ஆகிய புறநகர் பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று நடமாடியது சி.சி.டி.வி. கமராவில் பதிவானது.
கரும் சிறுத்தை வளர்ப்பு நாய்களை அதிகம் வேட்டையாடும் வழக்கம் கொண்டதால் காலை மற்றும் மாலை நேரத்தில் நாயுடன் நடைப்பயிற்சி செல்பவர்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என ஸ்காட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments