டென்மார்க் ஓபன் – இறுதி போட்டிக்கு முன்னேறினார் சாய்னா!

Image result for rடென்மார்க் நகரில் நடைப்பெற்று வரும் மகளிருக்கான ஓபன் பட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்!
டென்மார்கின் ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பட்மிண்டன் பட்ட போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன.
இத்தொடரின் அரை இறுதி போட்டியில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாய்னா நேவால் உலக தரவரிசையில் 19-வது இடத்தில் இருக்கும் கிரிகோரியா மரீஸ்கா துன்ஜங்க் உடன் மோதினார்.
பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் 21-11, 21-12 என்ற செட் கணக்கில் கிரிகோரியாவை வீழ்த்தி சாய்னா இறுதி போட்டிக்கு தகுதி முன்னேறினார்.
இதனையடுத்து இறுதி போட்டியில் உலக தரவரிசையில் முதல் இடம் வகிக்கும் தாய் சூ யிங் உடன் பலபரீட்சை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.டென்மார்க் நகரில் நடைப்பெற்று வரும் மகளிருக்கான ஓபன் பட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்!
டென்மார்கின் ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பட்மிண்டன் பட்ட போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன.
இத்தொடரின் அரை இறுதி போட்டியில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாய்னா நேவால் உலக தரவரிசையில் 19-வது இடத்தில் இருக்கும் கிரிகோரியா மரீஸ்கா துன்ஜங்க் உடன் மோதினார்.
பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் 21-11, 21-12 என்ற செட் கணக்கில் கிரிகோரியாவை வீழ்த்தி சாய்னா இறுதி போட்டிக்கு தகுதி முன்னேறினார்.
இதனையடுத்து இறுதி போட்டியில் உலக தரவரிசையில் முதல் இடம் வகிக்கும் தாய் சூ யிங் உடன் பலபரீட்சை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

Comments